madurai கீழடியில் நீர் சேகரிக்கும் தொட்டி அமைப்பு கண்டுபிடிப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2019 சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தண்ணீர் தொட்டி வடிவிலான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.